×

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை சுத்தம் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி சந்தையில் உள்ள கழிவுகளை சுத்தம் செய்ய தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : company ,Coimbatore , Coronation, 3 private company employees ,cleared ,koyambedu vegetable market
× RELATED திருமழிசை காய்கறி சந்தையில் சமூக...