×

ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயன்பெற்றது ஒவ்வொரு இந்தியரும் பெருடைப்பட வேண்டியது: மோடி பாராட்டு

டெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 1 கோடி பேர் பயன்பெற்றது ஒவ்வொரு இந்தியரும் பெருடைப்பட வேண்டியது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தோடு கூறினார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தோடு தொடர்புடைய மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் இந்தியர்கள், குறிப்பாக ஏழைகளின் நம்பிக்கையை பெற முடிந்தது எனவும் கூறினார்.


Tags : 1 crore people ,benefit , Ayushmann Bharat project
× RELATED குடும்பத் தகராறில் பயங்கரம்: மனைவி,...