×

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு

டெல்லி: உலக சுகாதார அமைப்பின் நிர்வாக தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்தவர் ஓய்வு பெற்றதை அடுத்து புதிய தலைவராக ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Harshvardhan ,Union Minister for Health , Harshvardhan, Union Minister, Health
× RELATED வாக்கு எண்ணிக்கையில் சிறப்பாக...