×

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் முன்னர் வெளியிட்ட சுற்றிறிக்கை வாபஸ் பெறபட்டது. அனைத்து ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வர வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : teachers ,school , Not all teachers ,equired , attend school, state-mandated school-to-state, school order
× RELATED தொலை தூரத்தில் தேர்தல் பணி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு