×

3000 பேருக்கு நலத்திட்ட உதவி

வாலாஜாபாத் : திமுக சார்பில் 3000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய  திமுக சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 3000க்கு மேற்பட்டோருக்கு தலா 10 கிலோ அரிசி, காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

Tags : DMK, welfare assistance, Corona, curfew
× RELATED தூத்துக்குடி ஆதிச்சநல்லூரில் 3000...