×

சொல்லிட்டாங்க...

மாநிலத்தை ஆள்கின்ற அதிமுக அரசோ, மத்திய பாஜ அரசோ, மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவை உணர்ந்ததாக தெரியவில்லை. -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சட்ட திருத்தம் கொண்டு வந்து மின் உற்பத்தி, விநியோகம், கட்டண வசூல் என அனைத்தையும் தனியார் பெரு நிறுவனங்களுக்கு மத்தியஅரசு தாரை வார்க்க முனைந்துள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் இன்று சந்தித்து வரும் அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் கோயம்பேடு சந்தையில் பரவலை கட்டுப்படுத்த தவறியதுதான். - பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா 20 லட்சம் கோடிக்கு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார். தொகை பெரியது, ஆனால் பயன்கள் மிக குறைவு. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில
செயலாளர் முத்தரசன்



Tags : MK Stalin ,DMK , DMK leader MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...