×

ஜுன் 1-ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக பியூஸ் கோயல் அறிவிப்பு

டெல்லி: ஜுன் 1-ம் தேதி முதல் ஏசி அல்லாத 200 ரயில்களை இயக்க உள்ளதாக பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். வழக்கமான கால அட்டவணையின் படி ரயில்கள் இயக்கப்படும். 200 ரயில்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.


Tags : Pusecoal ,Buzz Goyal , AC, 200 trains, Beauce Coyle
× RELATED நான் அமைச்சராக இல்லாமல் இருந்தால் ஏர்...