×

சென்னையில் மேலும் 552 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 552 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது.


Tags : coroners ,Chennai ,victims , Madras, Corona, Health Department
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...