×

பட்டாபிராமில் போக்குவரத்து நெரிசல்: நெரிசலுக்கு நடுவே ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியுள்ளது

சென்னை: சென்னை அடுத்த பட்டாபிராம் சிடிஎச் சாலையில் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் 500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையில் நிற்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியுள்ளது. போக்குவரத்தையு கட்டுப்படுத்த காவல்துறையினர் இல்லாததால் காக்கணங்கள் ஊர்ந்து செல்கின்றன.


Tags : Buttabram, traffic jam
× RELATED டிராபிக் இன்ஸ்பெக்டர் உட்பட 35 போலீசாருக்கு கொரோனா