×

டெல்லியில் வாகனங்களின் நெரிசலால் கடும் போக்குவரத்து பாதிப்பு

டெல்லி: டெல்லியில் வாகனங்களின் நெரிசலால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து உள்ளிட்ட தளர்வுகளால் யமுனா பாலம், ஐடிஓ பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


Tags : Delhi , Delhi, congestion of vehicles, traffic impacts
× RELATED தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்...