×

தமிழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்பு ரத்து: அதிமுக அறிவிப்பு

சென்னை: தமிழக மாவட்டங்களுக்குட்பட்ட ஒன்றிய அமைப்பின் கீழ் செயல்படும் ஊராட்சி செயலாளர் பொறுப்பு இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. ஊராட்சி செயலாளர்களாக பணியாற்றியவர்களுக்கு விரைவில் மாற்று பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளர், துணை நிர்வாகப் பொறுப்புகள் நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.

Tags : Cancellation ,Panchayat Secretary ,Tamil Nadu Districts Union ,Districts ,Tamil Nadu , Tamil Nadu, Panchayat Secretary, Responsibility, Cancellation, AIADMK, Announcement
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...