×

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை உட்கொள்வதாக டிரம்ப் கூறியதற்கு கடும் எதிர்ப்பு

நியூயார்க்: ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரையை உட்கொள்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கொரோனா வைரஸை ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை அளிக்கும் என்பது இன்றும் நிரூபிக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.


Tags : Trump ,Strong Opposition , Strong , Trump,hydroxychloroquine,
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்