×

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும்: முக.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும் கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே சமயம், பேரிடரை எதிர்கொள்ளும் திட்டமும் செயல்பாடுகளும் அரசுகளிடம் இல்லாததை அச்சு ஊடகங்கள் வெளிக் கொணர்ந்து, அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : DMK ,Auxiliary ,mk.stalin , Print media, DM, Auxiliary, mk.stalin
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி