×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் 167 குறைந்து 30,196 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு

மும்பை: ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை வர்த்தகம் இறுதியில் உயர்ந்து முடிந்துள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்ந்து 30,196 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. மேலும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 55 புள்ளிகள் உயர்ந்து 8,879 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது.

Tags : Bombay Stock Exchange benchmark Sensex , Mumbai, Stock Exchange, Trade
× RELATED தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண்...