×

தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சியில் நீட் சார்ந்த பாடங்கள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கல்வித் தொலைக்காட்சியில் நீட் சார்ந்த பாடங்கள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 2 மணி நேரம் வல்லுநர்கள் பாடமெடுக்கும் காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Announcement ,Broadcast ,Educational Television , Educational Television, Neet, Broadcast, Announcement
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...