ஜம்மு-காஷ்மீரின் நவகடால் பகுதியில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் நவகடால் பகுதியில்,  தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச்சண்டையில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று அதிகாலை முதல் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்குமிடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: