×

டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படும். மேலும் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Modi ,Delhi ,cabinet meeting , Prime Minister, Modi-led ,central, cabinet meeting ,
× RELATED டெல்லியில் பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்