×

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மேலும் வருகின்ற மே 23ம் தேதி வரை tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : TANSET ,Tamil Nadu ,Anna University , Tamil Nadu, tanset Examination, Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...