×

கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்தற்காக முதல்வருக்கு ஐ.சி.எம்.ஆர்.பாராட்டு

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக செய்தற்காக முதல்வர் பழனிசாமிக்கு ஐ.சி.எம்.ஆர்.பாராட்டு தெரிவித்துள்ளது. ஐ.சி.எம்.ஆர்.சென்னை இயக்குநர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குநர் பிரதீப்கவுர் முதல்வரை சந்தித்து பாராட்டினார். 


Tags : Corona Prevention Corona Prevention , ICMR Commends , Excellence ,Corona, Prevention
× RELATED கொரோனா தடுப்பு பணிக்கு திமுக எம்எல்ஏ நிதி உதவி