×

ஓரிருவருக்கு கொரோனா உறுதியானால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை : அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு வழிமுறைகள் வெளியீடு

டெல்லி : அலுவலகங்களுக்கான கொரோனா தடுப்பு வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஓரிருவருக்கு கொரோனா உறுதியானால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை உள்ளிட்ட நெறிமுறைகள் அதில் இடம்பெற்றுள்ளன.


Tags : Office ,Offices Office ,Offices , Corona, prevention, mechanisms, publishing, offices
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...