×

மருத்துவர்களுக்கு தினமும் 15 ஆயிரம் பிபிஇ முழு கவச உடை அனுப்பி வைக்கப்படுகின்றன..: தமிழக அரசு தகவல்

சென்னை: மருத்துவர்களுக்கு தினமும் 15 ஆயிரம் பிபிஇ முழு கவச உடை அனுப்பி வைக்கப்படுகின்றன என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் 6 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்படுகிறது. வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்தி மனு தாக்கல் செய்துள்ளது. 


Tags : Doctors ,Govt , Doctors, PPE,full, armor , Govt
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை