×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.672 குறைந்து ரூ.35,952-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.672 குறைந்து ரூ.35,952-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.84 குறைந்து ரூ.4,494-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold Price, Rs. 35,952
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...