×

ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் விளக்கம்

சென்னை: ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஆம்னி பேருந்து இயக்கம் பற்றி எந்த நெறிமுறைகளையும் வெளியிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Omni ,Omni Bus Owners Association No ,Omni Bus Owners Association , Omni Bus, Owners Association, description
× RELATED புதுகையில் பைக் மீது ஆம்னி பஸ் மோதல் தந்தை, 4வயது மகள் தலை நசுங்கி பலி