×

சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சொந்த ஊருக்கு நடந்துசென்ற வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்துசென்ற வடமாநில தொழிலாளி உயிரிழந்துள்ளார். சொந்த ஊருக்கு நடந்து சென்றபோது பசி மயக்கத்தில் ஒடிசாவை சேந்த தொழிலாளி ராம்பிஸ்வாஸ் உயிரிழந்தார்.


Tags : North Indian ,Kolkata ,walkout ,Chennai ,highway , North Indian ,worker ,dies ,Chennai-Kolkata ,highway
× RELATED செய்யூர் அருகே வேன் மோதி தொழிலாளி பலி: டிரைவருக்கு வலை