×

பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,547 பேர் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Punjab , Coronavirus ,confirmed,Punjab
× RELATED சென்னையில் ஒரே நாளில் கொரோனா...