×

சென்னையில் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு காவல் படை வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இரு காவலர்களும் சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Special Guard ,Coroner ,Chennai ,Assistant Inspector , Coroner's infection ,confirmed ,Assistant Inspector ,Special Guard ,Chennai
× RELATED டிராபிக் இன்ஸ்பெக்டர் 29 போலீசாருக்கு கொரோனா தொற்று