×

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்திலும் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூல்

சென்னை: சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்திலும் நேற்று முதல் மீண்டும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்தில் கட்டணமில்லா உணவு வழங்கப்பட்டு வந்தது.


Tags : mom restaurant ,Chennai , 407 mom restaurant,Chennai,charged ,since yesterday
× RELATED திருவள்ளூரில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி