×

தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது. ஜூன் 7-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Tags : Booking ,Omni ,Tamil Nadu , Booking for Omni buses has started in Tamil Nadu via internet
× RELATED டிக்கெட் முன்பதிவு மையம் இன்று மதியம் வரை மட்டுமே