×

கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த வியாபார கடைகள் இன்று முதல் 24 வரை மூடல்

தண்டையார்பேட்டை: சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் மளிகை பொருட்கள் மொத்த விற்பனை கடைகள் அதிகளவில் உள்ளன. இங்குள்ள மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கோயம்பேடு மார்க்கெட் போல் கொத்தவால்சாடி பகுதியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், இன்று (19ம் தேதி) முதல் வரும் 24ம் தேதி வரை மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படுகிறது, என முடிவு செய்யப்பட்டது.

Tags : business shops , Kottawawasadi, Business Stores, Closure
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...