×

சொல்லிட்டாங்க...

ஐமுகூ ஆட்சி அறிமுகப்படுத்திய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின்  நோக்கத்தை புரிந்து, அதை ஊக்குவிப்பதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை மாநில அரசே சரி செய்யும். - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

அதிமுக அரசின் ‘ஊரடங்கு கால’ நிவாரணங்கள் ஏதும் விவசாயி களுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ சென்றடையாததால்
நிம்மதியிழந்து  தவிக்கின்றனர். -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை, உரிமை. அதை மத்தியஅரசு பறிக்க நினைக்க கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Rahul Gandhi ,Congress , Former Congress leader, Rahul Gandhi
× RELATED சொல்லிட்டாங்க…