×

சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை திரு.வி.க. நகர் மண்டலத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 கர்ப்பிணி, 2 ரயில்வே போலீஸ், ஆயுதப்படை போலீஸ் உள்பட 59 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Tags : newcomers ,Chennai Coronation ,city , Chennai, Thiruvananthapuram City, Corona
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...