×

போலி இ-பாஸ் தயாரித்த வழக்கு; முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: போலி இ-பாஸ் தயாரித்த வழக்கில் சிக்கியவரின் முன்ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு செல்ல வழங்கப்படும் இ-பாஸை போலியாக தயாரித்த சாதிக் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யாமலிருக்க முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த ஜாபர் சாதிக் மனு ஐகோர்ட் மதுரைக்கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது.

Tags : Icort Madurakilai , Fake e-Pass, Case, Munjamine, Icort Madurai Branch
× RELATED போலி இ-பாஸ் வழங்கிய வழக்கில் கைதான...