×

புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் மாற்றம்; சில்லறை விற்பனை கடைகள் காலை 8 மணி- இரவு 7 மணி வரை இயங்கும் என அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுபானம் சில்லறை விற்பனை கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 7 வரை திறந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : liquor store ,Puducherry ,retail stores , Puducherry, Liquor Store, Retail Stores
× RELATED முழு ஊரடங்கால் மாமல்லபுரத்தில்...