×

கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா; சலூன், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சலூன், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kerala ,salon ,salons , Kerala, Corona, Saloon, Beauty Salon
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...