×

கொரோனாவுக்கு தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொதுச் சொத்தாக ஆக்குவோம்..:ஜின்பிங் தகவல்

சீனா : கொரோனாவுக்கு தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொதுச் சொத்தாக ஆக்குவோம் என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஏழை நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி பொதுச் சொத்தக்கப்படும்.


Tags : China ,world , China,vaccine ,coronavirus , world,asset ..
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்