×

ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லி: ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் மத்திய உள்துறை, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Narendra Modi ,Amban Storm Amban Storm , Amban Storm, Precautions, Prime Minister Narendra Modi, Adv
× RELATED சொல்லிட்டாங்க...