×

கரூர் ஆட்சியர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு

கரூர்: கரூர் ஆட்சியர் அளித்த புகாரில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் மிரட்டுதல், சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


Tags : Aravukurichi MLA ,collector ,Karur ,Senthil Biology Aravukurichi MLA , Karur Collector, Aravukurichi MLA Senthil Biology, 6th Division, Police Case Record
× RELATED புதுக்கோட்டை சிறுமி உடல் ஒப்படைப்பு: ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்டோர் அஞ்சலி!!!