×

பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான்..ப.சிதம்பரம் ட்வீட்

டெல்லி: பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். ரூ.1,86,650 கோடி என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.


Tags : economic, stimulus , 20 lakh crore,1,86,650 crore.
× RELATED புல்லட் ரயில் திட்ட பணிகள் எப்போது...