×

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லாரி மீது கார் மோதிய விபத்து: 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் ரமேஷ் பாண்டியன் என்பவர் இறந்த நிலையில் சிகிச்சை பெட்ரா சித்திரா, மாரிச்செல்லவம், நாகராஜ் உயிரிழந்தனர்.

Tags : Thoothukudi district 4 ,car accident ,Kovilpatti , Thoothukudi district, Kovilpatti, truck, car, accident, 4 people, casualties
× RELATED கோவில்பட்டியில் சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோவில் கைது