×

கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் சுசீந்தரன்

கேரளா: கேரளாவில் பொதுப் போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் சுசீந்தரன் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகம் இல்லாத பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை என போக்குவரத்து அமைச்சர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.


Tags : Susindharan ,public ,Kerala , Kerala, Public Transport, Bus, Operational Decisions, Minister Susindharan
× RELATED தமிழகத்தில் பறவை காய்ச்சல் வதந்திகளை...