தமிழ்நாடு, கேரளம், மராட்டியம், குஜராத் மாநிலத்தவர் கர்நாடகத்துக்கு வர மாநில அரசு தடை

கர்நாடகா: தமிழ்நாடு, கேரளம், மராட்டியம், குஜராத் மாநிலத்தவர் கர்நாடகத்துக்கு வர மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடகத்துக்கு செல்வதற்கான அரசு அனுமதிச் சீட்டு இருந்தாலும் அனுமதிக்கப்படுவார்கள். 4 மாநிலத்தவர் கர்நாடகம் வர விதிக்கப்பட்டுள்ள தடை மே 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>