×

குறுவை சாகுபடிக்கு தொடக்க வட்டியில்லா கடன் தரப்படும்..:முதல்வர் அறிவிப்பு

சென்னை: குறுவை சாகுபடிக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வட்டியில்லா கடன் தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் 50 நாட்கள் பாசனத்திற்கு திறந்து விட போதுமானது. டெல்டாவில் 12 மணி நேர தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்க மின்சாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Initial ,interest ,loan ,cross, cultivation ..
× RELATED ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்ய...