×

புதுச்சேரியில் முழு முடக்கத்தில் அளிக்க வேண்டிய தளர்வுகள் பற்றி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் முழு முடக்கத்தில் அளிக்க வேண்டிய தளர்வுகள் பற்றி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மதுக்கடைகளையும் திறப்பது குறித்து ஆலோசனை செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்கள், தலைமை செயலாளர் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்று உள்ளனர்.


Tags : Narayanaswamy ,Puducherry , Chief Minister, Narayanaswamy,Puducherry
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!