×

கர்நாடக மாநிலத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி: முதல்வர் எடியூப்பா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளுக்கு அனுமதி அளித்து முதல்வர் எடியூப்பா உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் 30 பயணிகளுடன் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சலூன் மற்றும் அனைத்து தனியார் கடைகளும் திறக்கவும் அனுமதி, அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் முதல்வர் எடியூப்பா தெரிவித்துள்ளார்.


Tags : Rail Services ,Karnataka , Permission for Bus and Rail Services in Karnataka
× RELATED பஸ் மீது மோதி இறந்த மயில்