×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.36,688க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.4586க்கு விற்பனையாகிறது.


Tags : Rs ,Chennai , Chennai, Jewelery Gold Price, Shaving Rs
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...