×

சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது.


Tags : Chhattisgarh 144 , State of Chhattisgarh, next 3 month, 144 injunction, extension
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...