×

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது

சேலம்: சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க பீகார் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : state workers ,protest ,office ,Salem Collector ,Northern State , Northern state, workers ,arrested, office
× RELATED மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியை...