×

மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் விற்பனை செய்ய முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: மணல், எம்.சாண்ட் வினியோகத்தை ஆன்லைனில் முறைப்படுத்தி வழங்க முதலமைச்சருக்கு மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.25 கோடி வருமானம் கிடைக்கும் எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : M. Sand ,CM , Requesting CM , sell sand, M. Sand ,online
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!