×

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்..: செங்கோட்டையன் தகவல்

சென்னை:  10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக் கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இல்லை என அவர் கூறியுள்ளார். 


Tags : Class General Elections ,10th Class General Elections , 10th Class, General Elections,planned
× RELATED 10 ரூபாய் நாணயத்திற்கு சிக்கன்...