×

டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை என்பதை இரவு 7 மணி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளனர். நேர நீட்டிப்பு குறிப்பு எப்போது வேண்டுமானாலும் உத்தரவு வருமென விறபனையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 500 டோக்கனில் இருந்து 1200 டோக்கனாக உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : administration ,Tasmaq Brewery , administration,increase ,Tasmaq , 2 hours
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...